Saturday, June 21, 2008

வற்றாத ஜீவநதி

காதலாய் காலம் செல்ல
குதிரையாய் மனசும் தாவி
காமமாய் காதல் பேசி
பூதமாய் பிரிவை நினைக்க
மாயமாய் பின்னர் உணர்த்தி
போர்வையாய் போன மரபை
சிறிதே விலக்கச் சொல்லி
ஜோதியாய் அறிவை மாற்றி
போதியாய் நகருது ஆறு.!

3 comments:

ers said...

கொஞ்சம் கஷ்டமா இருக்கு... இது மரபுக்கவிதையா? புதுக்கவிதையா? புரிந்து கொள்வதற்கு இத்தனை சிரமம் ஏன்?

Anonymous said...

It reflect the originality of the recent love. best of luck to good poet in future.

thanks you.

Esakkiappan Barathan said...

தமிழ்சினிமா மற்றும் Anonymous இரண்டு பேருக்கும் நன்றி பின்னூட்டமிட்டமைக்காக.
மரபுக் கவிதையில்லை இது. வடிவம் கலந்த கவிதை மட்டுமே!